Blog

ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலகல்..

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும்…

மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்து காசோலைகளை ஒழிக்க மத்திய அரசு திட்டம்..

மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலை நடைமுறையை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம்…

அதிமுக பிரமுகரால் மனமுடைந்து தீக்குளித்ததாக வைரலாகும் வீடியோ

  அதிமுக பிரமுகரால் மனமுடைந்து தீக்குளிப்பு.. இடம். பள்ளிபாளையம் pic.twitter.com/LoVpRgTNXF — ஈரோட்டு ஒன்றிய நாட்டாமை MLA ⏱ (@Thiyagu0680) November 21, 2017

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 50 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

.டிச.31க்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கனும் : உயர்நீதிமன்றம்..

டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கனும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதிஎம்.சுந்தர் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  

பத்மாவதி பட விவகாரம்: நடிகை தீபிகா படுகோனுக்கு பெருகும் ஆதரவு..

பத்மாவதி படத்தில் நடித்ததால் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ள நடிகை தீபிகா படுகோனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளை நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் பல தலைவர்கள்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்கிழமை) கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 2,809 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று…

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு..

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் ”தி ஹேக்” நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15…

குழந்தைகளின் உரிமையைக் காக்க புறப்பட்டார் த்ரிஷா!

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுங்கள் என்று யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பொறுப்பேற்ற த்ரிஷா பேசினார். யுனிசெஃப் அமைப்பு இந்தாண்டிற்கான உலக குழந்தைகள் தின (நவ.20)…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகை..

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். குடியரசுத் தலைவர்…

Recent Posts