பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம்…
Author: admin
பூல்பூரில் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி அபார வெற்றி..
உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக…
திருமண பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை: தமிழக அரசு ..
திருமணத்தை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்களுக்கு தமிழக அரசு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்கக் கூடும் தென் தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை…
உ.பி. இடைத்தேர்தல் : கோரக்பூர்,பல்பூர் தொகுதிகளில் சமாஜ்வாதி முன்னிலை..
உத்திர பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள கோரக்பூர்,பல்பூர் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்லின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. கோரக்பூர் தொகுதியில் 10 வேட்பாளர்களும், பூல்பூர் தொகுதியில் 22…
உடுமலை சங்கர் கொலை வழக்கு : தூக்கு தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு..
தூக்கு தண்டனையை எதிர்த்து சங்கர் மனைவி கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை…
‘சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை’: ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி…
சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. எல்லாம் கற்பனைக் கதை என்று ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை தி கார்டியனுக்கு அளித்தப் பேட்டியை இன்று நாம் நினைவுகூர்வது அவருக்குச் செய்யும்…
கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றால…
பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். இவருக்கு வயது 76.ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்நாள் சாதனையாளர் 12 ஆராய்சி டாக்டர் பட்டம் பெற்றவர்.…
கார்த்தி சிதம்பரத்தின் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்..
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத…
