காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய அமைச்சா்களுடனான அவசர கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. காவிாி மேலாண்மை…
Author: admin
சல்லாப சாமியார்கள்…வலைகளில் வலம் வரும் பலான படங்கள்…!
பக்தியின் ஒரு பகுதியாக இருந்த ஆன்மீகம் இப்போது அரசியலின் ஒரு பகுதியாகவும் மாறி விட்டது. ஆனால், அந்த ஆன்மீகத்தைப் போதிப்பதாக கூறும் சாமியார்களோ, பெண்களுடன் சல்லாபிப்பதைத் தான்…
காவிரி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய அரசு முடிவு..
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் காவிரி வழக்கில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அறிவுறித்தியது. அந்த 6 வாரா காலம் வரும்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுவை அரசு முடிவு..
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் மார்ச்-29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி மாநில அரசும்…
காவிரிச் சிக்கல்: நாளை வரை பொறுத்திருப்போம் என்கிறார் முதல்வர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நாளை (மார்ச் 29) உடன் முடிவடைகிறது. இதனிடையே, தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள்,…
லாட்டரி மார்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
லாட்டரி மார்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மார்ட்டின் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்., வெற்றிவாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்..
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வரும் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.…
கோவை இந்தியன் வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி : துணை மேலாளர் கைது..
கோவையில் ரூ.32 லட்சம் மோசடி செய்த இந்தியன் வங்கியின் துணை மேலாளர் மித்தின் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சவுரிபாளையம் போலி கையெழுத்து போட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக…
மம்தா வியூகம்: மலருமா மாற்றணி?: செம்பரிதி
பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பாணர்ஜி மும்முரமாக களமிறங்கி உள்ளார். டெல்லியி்ல் முகாமிட்டுள்ள அவர் செவ்வாய்க்கிழமை…
