காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாகும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Author: admin
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறுவதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுக்கள்…
தமிழக அரசுக்கு துரைமுருகன் கேள்வி..
திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு முடியும் கடைசி நாளில் தான் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதா? காவிரி…
தகவல் கசிவு, தேர்தல் தேதி கசிவு, வினாத்தாள் கசிவு என எத்தனை கசிவுகள்? : ராகுல்காந்தி காட்டம்..
இந்தியாவில் தகவல் கசிவு, தேர்தல் தேதி கசிவு, வினாத்தாள் கசிவு என எத்தனை கசிவுகள்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாவலரின் பலவீனமே…
மேலடுக்கு சுழற்சி : தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு..
மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி…
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி..
கடன் பத்திரம் வெளியீட்டில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்றாததால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் சென்றார் மலாலா..
தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய். மனித உரிமை ஆர்வலராக இருக்கும் மலாலாவுக்கு தற்போது 20…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிப்பு..
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒருவர் தீக்குளித்தார். நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை சம்பவம் நடந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்…
கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்..
கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்த முயல்வதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுறவின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்கக்கூடிய வகையில் தேர்தலை நடத்துவதற்கு அரசு…
வெனிசுலா காவல் நிலையத்தில் கலவரம்: 68 பேர் உயிரிழப்பு..
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் காவல் நிலையத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் பலியாகினர். இதுகுறித்து வெனிசுலா அரசு தரப்பில், “வெனிசுலாவில் உள்ள மத்திய…
