தீண்டாமைச் சுவர் தகர்ப்பு..

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சந்தையூரில் கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரை அகற்றகோரி மக்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக சுவரின்…

ஆயுர்வேதா,சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு நீட் : மு.க.ஸ்டாலின் கண்டனம்…

சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை)…

‘‘கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா?’’ : ராமதாஸ் கேள்வி

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி…

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 2-வது தங்கம்…

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. 53 கிலோ மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப்பதக்கத்தை வென்றார்.…

ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் : தினகரன் கோரிக்கை..

காவரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நேரத்தில் ஐபிஎல் நடக்கிறது. காவிரி போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என தமிழக…

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

மக்களவையை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர் சுமித்திரா மகாஜன். 23 நாட்கள் நடைபெற்ற மக்களவை எதிர்கட்சிகள் அமளியால் ஒருநாள் கூட அவை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.…

காமன்வெல்த் போட்டி : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு தங்கம்..

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரின் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் புதிய சாதனைப் படைத்தார் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.  

மான் வழக்கு : சல்மான் கான் குற்றவாளி ..

நடிகர் சல்மான் கான் 1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் நடுவில் மான் வேட்டையில் ஈடுபட்ட வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,…

காவிரி விவகாரம் : காரைக்காலில் முழுயடைப்போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழகம்,புதுவையில் இன்று திமுக உட்பட எதிர்கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. காரைக்காலில் அனைத்த கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார்…

Recent Posts