அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல மசோதாவை திரும்ப பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு…
Author: admin
கேரளத்தில் கனமழை : ரெட் அலர்ட் எச்சரிக்கை..
கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று கண்ணூர் உள்ளிட்ட பகுதிகள்…
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை : சூர்யா
நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா…
அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்..
அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அணைப் பாதுகாப்பு மசோதாவின் மூலம் மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்க…
காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசிக்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு..
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த ராதாமணி (45) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி…
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூசன் ஜாதவை மரண தண்டனை விதிக்க தடை
இந்தியாவை சேர்ந்த 49 வயதான குல்பூசன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சர்வதேச நீதிமன்றம், தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக…
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு…
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43…
அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்..
கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சபாநாயகரே ஒரு காலக்கெடு நிர்ணயித்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பற்றி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அக்.31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..
தமிழகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின்…
