குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

குடியுரிமை சட்டதிருத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.…

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக அரசு, கடந்த ஆண்டு இரண்டாவது…

தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. (21-1-2020) தீர்மானங்கள்…

பெரியார் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

பெரியார் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் ஆண்டு விழாவில் தனது சர்ச்சை பேச்சு குறித்து நடிகர்…

இந்தியாவுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை: மலேசிய பிரதமர் மகாதீர் ..

பாமாயில் இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமர்…

மருதாணியில் NO NRC, NO CAA: மணப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு…

மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், பரிமளா தம்பதியரின் மகள் மருத்துவர் யாழினி. தஞ்சாவூரைச் சேர்ந்த கருணாநிதி, மீனா தம்பதியரின் மகன் பொறியாளர் க.செயன்நாதன். நேற்று மதுரையில் அவர்கள்…

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஹைட்ரோகாா்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களிடம் கருத்துக்…

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மத்திய அரசு நிலைபாடு : டிடிவி.தினகரன் கண்டனம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைப்போடு இருக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மக்களின் கருத்துக்கள் அவசியம் இல்லை என்பதா? : கனிமொழி எம்.பி. கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (ஜன.20)…

பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்வு

பாஜகவின் தேசிய தலைவராக, கட்சியின் செயல் தலைவா் ஜெ.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து, தேசியத்…

Recent Posts