ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு …

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை மீண்டும் நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். நவ.10-ந்தேதிக்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை வழக்கில் விசாரணை தொடங்கியது

இரட்டை இல்லை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயங்கரவாத தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அருகே பாதசாரிகள் செல்லும் பாதையில் கார் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். நியூயார்க் உலக வர்த்தக…

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, கடலுார்(சிலபகுதிகளில்) பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் பரவலாக…

கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியை பாமக தலைவர் ராமதாஸ் கோபலாபுரத்தில்இன்று சந்தித்து நலம் விசாரித்தார். சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் மு.கருணாநிதி நூறாண்டுக்கு மேல்…

‘காலா’ படத்திற்கு எதிரான மனு: நீதிமன்றம் தள்ளுபடி.

நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்துக்கு எதிராக ராஜசேகரன் தொடர்ந்த மனுவை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரிகாலன் என்ற அடைமொழியுடன் காலா படத்தை தயாரிக்க தடை…

பிரம்மபுத்திரா நதிநீரை1000 கி.மீ. நீள சுரங்கம் தோண்டி சின்ஜியாங் பகுதிக்கு கொண்டு செல்ல சீனா திட்டம்..

ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டி, பிரம்மபுத்திரா நதிநீரை திபெத்தில் இருந்து சின்ஜியாங் பகுதிக்கு கொண்டு செல்ல சீனா திட்டமிட்டு வருகிறது. சீனாவில் யார்லங் சங்போ என…

குட்கா ஊழல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணையே உடனடி தேவை: ராமதாஸ்..

குட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே  உண்மையை வெளிக்கொண்டு…

Recent Posts