புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டார்.
Author: admin
சென்னையில் மீண்டும் மழை..
சென்னையில் இன்று காலை மழை சற்று ஓய்ந்த நிலையில், பிற்பகலில் பெரம்பூர், செங்குன்றம், புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்ப்பேட்டை திருவொற்றியூர், எண்ணூர் காசிமேடு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அயனாவரம், ராயப்பேட்டை…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்..
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இன்று பாளையங்கோட்டையில் 13 செ.மீ மழை…
காரைக்காலில் தொடர் மழை :இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
காரைக்காலில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்வதால் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கால்வாய்களை முறையாக பாராமரிக்காததால் பல இடங்களில் நெற்பயிர்கள்…
உ.பி. அனல் மின்நிலைய விபத்து: காயமடைந்தவர்களை பார்வையிட்ட ராகுல்
உத்தரப்பிரேதச மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் நாடாளுமன்றத் தொகுதி என்பதால் ரேபரேலியில் நிகழ்ந்த அனல்மின்…
“வருமுன் காப்போம்; நித்திரை கலைப்போம்”: கமல் டிவிட்
“சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன”.. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது.தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாக…
உ.பி. தேசிய அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து: 16 பேர் உயிரிழப்பு..
உ.பி.மாநிலம் ரே பரேலியின், உன்சஹாரில் உள்ள தேசிய அனல் மின்நிலையத்தில் (என்.டி.பி.சி) பாய்லர் டியூப் வெடித்ததில் 16 பேர் பலியாகி, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப்…
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என…
யேமன் மீது சவுதி கூட்டுப்படைத் தாக்குதல் : 29 பேர் உயிரிழப்பு..
யேமன் தலைநகர் கவுதியில் சுகாதார அலுவலகம் மீது சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலால் 29 பேர் உயிரிழந்தனர்.18 பேர் படுகாயமடைந்தனர்.
