சிவகங்கையில் நடைபெற்ற எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி மழனிச்சாமி செய்தியார்களைச் சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது…
Author: admin
நீதிக்கட்சி 101 ஆம் ஆண்டு விழா ( வீடியோ – 18.11.2017)
Justice Party 101th anniversary
முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு : கத்தார் முதலிடம்..
சர்வதேச அளவில் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்,…
17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பெண் உலக அழகியாக தேர்வு…
2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியப் பெண் மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இவர்அரியான மாநிலத்தை சார்ந்தவர்.…
நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு..
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை…
சிரியா மீதான ஐ.நா. விசாரணை: வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது ரஷ்யா..
சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்கள் குறித்து ஐ.நா. சபை விசாரிக்க வகை செய்யும் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது. சிரியாவில் கடந்த 2014,…
பாக்., அச்சடிக்கப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகள் டெல்லியில் ரூ.900க்கு விற்பனை..
பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம்…
சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது..
தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா…
மாநில அளவிலான கோகோ போட்டி: காளையார்கோவில் பள்ளி சாம்பியன்..
ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2017-18- ஆம் ஆண்டிக்கான 60-வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான குழு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பெண்களுக்கான கோகோ பிரிவில் சிவகங்கை…
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆக பதிவு..
சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியது. இதுகுறித்து சீன புவியியல் மையம் தரப்பில்,…
