அனுமதியின்றி வாகனங்களில் ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக டிடிவி தினகரன் மீது பாளையங்கோட்டை காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
Author: admin
காங்., தலைவராகிறார் ராகுல் : விரைவில் அறிவிப்பு..
காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் திங்கட்கிழமை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடக்கிறது. அக்கட்சியின் தலைவராக 19…
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும் : கி.வீரமணி..
ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும்கூட இது இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும். அதே போன்று…
இந்திரா காந்தியால் தான் அரசியலுக்கு வந்தேன்: இந்திரா நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின்..
மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்கவும், தமிழகத்தில் மக்களுக்காக பாடுபடக்கூடிய ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை உருவாக்கவும் உறுதியேற்போம் என்று ஸ்டாலின் பேசினார். இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு…
நாகை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு..
நாகை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்வேளூர் அருகே நாகையில் இருந்து கும்பகோணம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சென்று…
டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவர்: வைகோ கண்டனம்..
தமிழக அரசு அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவரை அனுமதிப்பது தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…
கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் : மு.க. அழகிரி..
சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக தலைவர் உடல்நலம் தேறிவருவதாகவும்…
இந்திராகாந்தி பிறந்த தினம் : நினைவிடத்தில் ராகுல்,மன்மோகன் சிங் மரியாதை..
முன்னாள் இந்தியப் பிரதமர்இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி இந்திராகாந்தி நினைவிடத்தில்…
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு..
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சேர்த்து சிறைபிடித்து அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017 உலக அழகி மனுஷி சில்லா… பட்டம் வென்ற மகிழ்ச்சித் தருணத்தில்… (வீடியோ)
fbb Colors Femina Miss World India 2017 Manushi Chhillar: Winning Byte https://youtu.be/g9mR4KsHd6Q
