சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திங்கள் கிழமை முதல் நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3…
Author: admin
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்
ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று..
இன்றும் நம் நினைவில் நீங்கா இடம் பெற்ற நகைச்சுவை செல்வர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில்…
மலேசிய மணலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி..
மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதியான மணலை வெளியில் எடுத்து செல்ல தடைவிதித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மணல் இறக்குமதி நிறுவனம்…
ரோபோக்களின் வருகையால் 80 கோடி பேர் வேலை இழக்கப் போகும் அபாயம்!
பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், உலகம் முழுவதும் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 80 கோடி பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்…
கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..
தமிழகத்தில் ஜல்லிக்காக இயங்கும் கிரானைட் குவாரிகளைத் தவிர மற்ற கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நதிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை முதல்வர் எடப்பாடி நிதின் கட்காரிக்கு கடிதம்..
நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சினைகள் மாறுபடுவதால் அமல்படுத்தகூடாது…
மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூடுக: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்…
கோவிலில் வலம் வரும் போது செல்ஃபி வலையில் சிக்கிய மோடி!
சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள படம் இது. கோவிலுக்குள் ஒருவர் செல்பி எடுக்கும் போது, பின்னணியில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி…
செவிலியர்கள் போராட்டத்தை கைவிடா விடில் கடும் நடவடிக்கை: டிஎம்எஸ் வளாகத்தில் எச்சரிக்கை பலகை
டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருவோர், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…
