ஓகி புயல் தொடர் கனமழை: சென்னை உட்பட 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

ஓகி புயலால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், மதுரை உட்பட 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.,01)…

ஓகி புயல் கோரத் தாண்டவம்: குமரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது..

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தென் மாவட்டங்களில் பலத்த மழை…

ஓகி புயல்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை!

குமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஓகி புயலாக விஸ்வரூபம் எடுத்தது. ஓகி புயல் குமரி மாவட்டத்தையே குப்புறப்புரட்டிப்போட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள்…

ஒகி புயல் தாக்கம் இலங்கையில் 7 பேர் உயிரிழப்பு..

இலங்கையில் ஒகி புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் பலத்த காற்று, மழையோடு வீசிய புயல் காற்றில் சிக்கி கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் உயிரிழந்தனர்.…

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் முடல்.

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. பாருக்கு கிடைக்கும் வருமானத்திலிருந்து 3 சதவிகிதத்தை அரசுக்கு…

முஷாரப்பை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வலியறுத்தல்..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், நேற்று முந்தினம், திவிரவாத அமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இன்று பலூச்சிஸ்தானை சேர்ந்த உலக பலூச் பெண்கள் மன்றத்…

மம்தா மூக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி பரிசு: ராஜபுத்ர தலைவர் அறிவிப்பு..

பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக, ராஜபுத்ர சமுதாய…

ராணுவ சீருடையில் இந்தி விஸ்வரூபம் படப்பிடிப்பில் கமல்..

நடிகர் கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தொடங்கி நடந்துவருகிறது. இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் நடிகர் கமல்…

‘ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.கவுக்கு மார்சிக்ஸ்ட் கம்யூ ஆதரவு’..

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் கைப்பாவையாக, அ.தி.மு.க மாறிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வுக்கு பாடம் புகட்டு வதற்காக மார்சிக்ஸ்ட்…

ஒகி புயல் எதிரொலி : தூத்துக்குடியில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

ஒகி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட…

Recent Posts