ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இ.மதுசூதனன் வேட்புமனு தாக்கல்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்  அதன் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி…

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..

அந்தமானுக்கு தெற்கே வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் 4 நாட்களில் நோக்கி வரவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் சுயேச்சையாக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன்…

உ.பி உள்ளாட்சி தேர்தல் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை..

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 நகர பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் மூன்று…

ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் சோதனை..

சென்னை,கொல்கத்தா உள்ளிட்ட முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கதுறையினர் 6 இடங்களில் சோதனை நடத்துகின்றனர்.  

ஜெ.,நினைவிடத்தில் தினகரன் மரியாதை..

அதிமுக அம்மாஅணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்,கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மாலை மரியாதை செலுத்தினார்.  

மிலாதுநபி : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து..

மிலாதுநபியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

கொலிஜியம் பரிந்துரையின் படி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட 6 புதிய நீதிபதிகளான எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், ட்டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோர் பதவி ஏற்றனர்.தலைமை நீதிபதி…

ஒக்கி புயல் லட்சத்தீவை நோக்கி நகர்வு..

கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையைக் கொட்டி கடுமையாக அச்சுறுத்தி வந்த ஒகி புயல் தற்போது குமரியை விட்டு விலகி திருவனந்தபுரத்துக்கு 250 கிலோ மீட்டர் தொலைவில்…

Recent Posts