மன்மோகன் சிங்கின் பெரிய ரசிகன் நான்: ஒபாமா

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா, தம்மை பிரதமர் மன்மோகன்சிங் கின் பெரிய ரசிகன் என பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் நாளேடு சார்பாக நடைபெற்ற தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற ஒபாமா,…

தமிழகம்,புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..

வங்க கடலில் அந்தமானுக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை வட தமிழகம் ,தெற்கு ஆந்திரா நோக்கி காற்றழுத்த மண்டலமாக மாறி…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு..

தங்கம் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 2,807 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,787…

மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பி வழிகிறது..

தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றான மதராந்தகம் ஏரி தற்போது மீண்டும் நிரம்பி வழிகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி 2வது ஏரியாக நிரம்பி உள்ளதால் உபரிநீர்…

கப்பலும் வல்ல… ஹெலிகாப்டரும் வல்ல: கொந்தளிக்கும் குமரி மீனவர்கள்

ஓகி புயலின் போது குமரி்ப்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 101 மீனவர்கள் மட்டும்தான் சிக்கி உள்ளதாகவும்,…

பேரழிவு மழையெல்லாம் பெய்யாது… பீதியைக் கிளப்ப வேண்டாம்: தமிழ்நாடு வெதர் மேன்

சென்னையை அழித்துவிடும் அளவுக்கு பேரழிவு மழை பெய்யும் என பரவும் தகவல் உண்மையானதல்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஊடகங்களும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த…

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்..

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. திருவண்ணா…

உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை வெற்றியடையச் செய்த உ.பிஸ்!

உள்ளாட்சித் தேர்தலிலும் உத்தரப்பிரதே மக்கள் (?) பாஜவுக்கு வெற்றியை அள்ளித் தந்துள்ளனர். கோரக்பூரில் குழந்தைகள் இறந்தால் என்ன, மதவாதம் தலைவிரித்தாடினால் என்ன,, பாஜகவின் பாதங்களில் வீழ்வது என…

முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!

ஏககாலத்தில் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முஸ்லீம் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது. இதற்கான…

“பெயர்” அளவுக்குக் கூட ட்ரம்பை மதிக்காத ஒபாமா!

தீர யோசித்த பின்னரே ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிபர் ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரை விமர்சித்தார்…

Recent Posts