சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையும் நேரத்தில் ம.தி.மு.கவும் அவர்களுடைய ஆதரவை அளித்தது…
Author: admin
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவு..
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவளிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.’ தமிழகத்தின் நலன்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது,அதை தட்டிக் கேட்க வேண்டிய அதிமுக…
டெஸ்ட் போட்டியில் 6வது இரட்டை சதம்: சச்சின், ஷேவாக் சாதனையை சமன் செய்த விராத் கோலி
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, ச்சின், ஷேவாக் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டை சதம்…
ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட உலக அழகி மனுஷி!
உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லார், டெல்லியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். சாலைகளில் திரண்ட மக்கள் அனைவரும் அவரை கண்டு மகிழ்ந்தனர். ஆங்காங்கே சாலைகளில் திரண்டு…
கோவையில் திடீர் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகள்: பொதுமக்கள் வியப்பு..
கோவையில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அண்ணா சிலையை செப்பனிட்டு வந்தார்கள். சிலையைச் சுற்றி இரும்பு தகரங்கள் வைத்து மறைவு ஏற்படுத்தபட்டிருந்தது. பணிகள் நிறைவடைந்து தகரங்கள்…
கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்கப்படும் காட்சி!
Indian Coast Guard rescues stranded fishermen off Kerala coast #CycloneOckhi. (Video Source- ICG) pic.twitter.com/7srvpOSnV8 — ANI (@ANI) December 3, 2017
கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க 3வது நாளாக தடை..
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகி புயல் பாதிப்பு : குமரி விரைகிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்..
ஒகி புயலின் கோரத் தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டமே நிலைகுலைந்து போய்வுள்ளது.4 நாட்களாக மாவட்டம் இருளில் முழ்கி உள்ளது. புயல் பாதிப்புக்களை நேரில் பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…
நடிகர் விஷாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் : இயக்குனர் சுசீந்திரன் …
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் விஷாலுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் தான் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
மாயமான தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர்..
கடலில் சிக்கிய தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர். லட்சத்தீவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். லட்ச தீவு பகுதிகளில் 173 மீனவர்கள் பத்திரமாக…
