இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள்,…
Author: admin
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் தீபா ஆஜர்..
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஜெ.தீபா ஆஜரானார். ஜெயலலிதா மரண மர்மம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி வருகை..
ஒகி புயலால் குமரி மாவட்டம் சீர்குலைந்து போனது.பல மீனவர்கள் இறந்து போன நிலையில் பல நுாறு மீனவர்களை காணவில்லை.புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி…
இரட்டை இலைக்கு லஞ்சம்: டி.டி.வி தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக…
நிலக்கரி ஊழல் வழக்கு : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என அறிவிப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 செப்டம்பரில் இருந்து 2008 ஆகஸ்ட் வரைக்கும், மதுகோடா முதல்வராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்குவங்கத்தைச் சேர்ந்த…
குமரி அருகே மேலடுக்கு சுழற்சி : தென்மாவட்டங்களில் மீண்டும் மழை..
கன்னியாகுமரி கடற்பகுதியில் புதிதாக தோன்றியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி,…
சென்னை காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை..
சென்னை கொளத்துாரில் கடந்த நவம்பர்-16-ந்தேதி நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் ர் பெரிய…
மன்மோகன் சிங் குறித்து மோடியின் குற்றச்சாட்டு: ராகுல் கண்டனம்..
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டு மோசமான முன்உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ்…
நியூயார்க் பேருந்து முனையத் தாக்குதல்: ஒருவர் கைது..
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள முக்கிய பேருந்து முனையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சிதத்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர் திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது, மான்ஹாட்டனில்…
‘காண்டம்’ விளம்பரங்களை காலை 6 மணி முதல் இரவு 10மணி வரை ஒளிபரப்ப தடை..
மத்திய அரசு ஆணுறை விளம்பரங்களை அனைத்து நேரங்களிலும் டிவி சேனல்களில் ஒளிபரப்பக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. வீட்டில் குடும்பத்துடன் அமா்ந்து தொலைக்காட்சிகளை பாா்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென…
