
அமெரிக்க வரலாற்றில் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் கேஷா லான்ஸ்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் செனட் தேர்தலில் ஜார்ஜியா மாநில ஆளுநர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் கேஷா லான்ஸ்.
இது போல் பெரும்பாலான மாகணங்களில் எதிர்கட்சியான ஜனநாயக் கட்சி வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
