
வாழ்த்துகள்
புதுவயல், ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் , ‘கர்த்தவ்யா பாத் அணிவகுப்பு’ (Kartavya Path Drill) ..
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்..” சட்டப் பேரவையில் முதல்வர் அறிவிப்பு..
“அன்னபூரணி“சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் 2027 பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்..” என்று முதல்வர் விஜய் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் அறிவித்தார். வருடத்தில் ரூ. 2.50 லட்சம் ஆண்டுவருமானத்திற்குற்பட்டோருக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த தொகையை வங்கி மூலம் அரசு செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் தினம் முதல் இலவச சிலிண்டர் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
