காரைக்குடி ஸ்மார்ட் ஸ்டார்ட் மழலையர் பள்ளி யு.கே.ஜி மாணவர் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் ஸ்மார்ட் ஸ்டார்ட் மழலையர் பள்ளியின் யு.கே.ஜி பயிலும் மாணவர் S. ஹஷ்வின் தேவ் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, பொதுப் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் பரிசை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவரின் சிறப்பான சாதனையைப் பாராட்டி, அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர். ராமநாதன் வைரவன் அவர்கள் மாணவரை வாழ்த்தினார்.


செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்

உதயநிதி ஸ்டாலின் கைது..

“நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கலைஞர்” : 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மு.க.ஸ்டாலின் புகழாரம்..

Recent Posts