டெல்லியல் போராடும் இளைஞர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை வீச்சு..

நீட் முறைகேட்டை தடுக்க தவறிய ஒன்றிய அமைச்“சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் ஜலந்தர் மந்தர் பகுதியிலிரந்து நாடாளும் மன்றம் வரை சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி,கண்ணீர் புகை வீசி தடுத்து வருவதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.பாராளுமன்ற வளாகக் கதவுகள் மூடப்பட்டன.

“தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”…

Recent Posts