வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: வி.கே.சசிகலா அறிவிப்பு..

மறைந்த முதல்வரும் அதிமுக செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பொது செயலாளர் ஆனார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை சன்று திரும்பினார். தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளையும்,துரோகிகளையும் வீழ்த்த தனித்து போட்டியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

யு19 உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்..

அண்ணாவின் நினைவுநாள்: நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை ..

Recent Posts