சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனை..

பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் கடந்த 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையை தலைமையிடமாகக் கொண்ட சுகுணா சிக்கன் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 20 மாநிலங்களில் கிளைகள் உள்ளன.
ரூ.11,000 கோடி ஆண்டு வருமானத்தை தாண்டியும் வருமானவரி கணக்குகளில் நஷ்டமானதாக கணக்கு காட்டி வரி தவிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆப்கானிலிருந்து டெல்லிக்கு விமான சக்கரங்களுக்கிடையே பயணித்த 13 வயது சிறுவன்..

8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், பல கோடி ரூபாயை சேமித்திருக்கலாமே? : ஜிஎஸ்டி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Recent Posts