தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.காலியிடங்கள் மொத்தம் : 750, தமிழ் தெரிந்தவர்களுக்கு – 90 இடம் கடைசி தேதி: 04.09.2025

Details 👉 https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2025082011504954592.pdf

Apply 👉 https://punjabandsindbank.co.in

மிக அதிர்ச்சியான புள்ளி விபரம்: தமிழகத்தில் 21% பிறப்பு விகிதம் குறைவு…

அனில் அம்பானி வீட்டில் சிபிஐ சோதனை..

Recent Posts