மருத்துவ இளங்களை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் ஜூன் 29 வரை அவகாசத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நீட்டித்தது.