Homeசெய்திகள்ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு… Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு… Posted on June 23, 2023June 23, 2023 ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்துவது பற்றி ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.சிவகங்கை திட்டக்கோட்டை கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கர் கணேஷ் என்பவரது வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
1 Posted in scroller காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)யில் செப்.26 பார்வையாளர்கள் தினம்.. Post Date 5 days ago
2 Posted in scroller இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி 2027-க்குள் பயன்பாட்டுக்கு வரும் : ICMR நம்பிக்கை.. Post Date 1 week ago
3 Posted in scroller பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் : அரசாணை வெளியீடு Post Date 2 weeks ago
4 Posted in scroller தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமானது.. Post Date 2 weeks ago
5 Posted in scroller முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்தது திமுக :மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா… Post Date 2 weeks ago
6 Posted in scroller காரைக்குடி – பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்… Post Date 2 weeks ago
7 Posted in scroller காரைக்குடியில் மக்கள் மன்றத்தின் 21வது ஆண்டுவிழா :நான்கு கட்டணமில்லா ஊர்தி சேவை தொடக்கம்… Post Date 2 weeks ago
8 Posted in scroller இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா … Post Date 3 weeks ago
9 Posted in scroller காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் : வெற்றிகரமான ஆஸ்திரேலியக் கல்விப் பயணம்… Post Date 3 weeks ago
10 Posted in scroller கொளத்தூர் தொகுதி விவகாரம்: மு.க. ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்… Post Date 3 weeks ago