Homeசெய்திகள்டெல்லி பிரதமர் இல்லத்தில் தீ விபத்து.. Posted in scroller slider top news இந்தியா செய்திகள் டெல்லி பிரதமர் இல்லத்தில் தீ விபத்து.. Posted on December 30, 2019 டெல்லி லோக்யான் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 9 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இன்று இரவு 7.25 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 Posted in Uncategorized டெல்லியல் போராடும் இளைஞர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை வீச்சு.. Post Date 2 days ago
2 Posted in Popular “தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”… Post Date 2 days ago
3 Posted in scroller நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற CJP கட்சியினர் மீது தடியடி.. Post Date 2 days ago
5 Posted in scroller “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்.. Post Date 6 days ago
9 Posted in Uncategorized தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை.. Post Date 1 week ago