Homeசெய்திகள்புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல இலவசம்.. Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல இலவசம்.. Posted on November 19, 2018 கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்றால் அவற்றுக்கு, லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கும், போக்குவரத்து துறைக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 Posted in scroller “நாங்கள் பின்வாங்க மாட்டோம்” :CJPயின் தேசிய பேச்சாளர் அசுதோஷ் ரங்கா .. Post Date 15 hours ago
2 Posted in Uncategorized டெல்லியல் போராடும் இளைஞர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை வீச்சு.. Post Date 3 days ago
3 Posted in Popular “தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”… Post Date 3 days ago
4 Posted in scroller நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற CJP கட்சியினர் மீது தடியடி.. Post Date 3 days ago
6 Posted in scroller “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்.. Post Date 1 week ago
10 Posted in Uncategorized தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை.. Post Date 1 week ago