விருதுநகர் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இலேசான நில அதிர்வு பொதுமக்கள் அச்சம்..

விருதுநகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 3-ஆக பதிவாகியுள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இலேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் கூறினர்.

நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், சூர்யா உள்ளிட்டோருக்கு திரைப்பட விருதுகள்… : தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Recent Posts