
சிவகங்கை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் செயல் பாடுகளை முடுக்கிவிடவும்,ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும பரப்புரை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சிவகங்கை வருகை புரிந்தார். அவரை சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.ஆர். பெரியகருப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

திமுக தொழில் நுட்ப குழு நிர்வாகிகள் அலோசனைக் கூட்டதிலும் பங்கேற்றார்.
செய்தி & படங்கள்
வெற்றியூர் கண்ணன்(கருப்பன் செட்டி)
