
டெல்லியில் 23வது இந்திய ரஷ்ய ஆண்டு மாநாடு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர்புட்டின் இந்தியா வருகை தர உள்ளார்
ரஷ்ய அதிபரின் வருகை இந்திய ரஷ்யா இடையிலான நல்லுறவை மேலும் ஆழப்படுத்தும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
