காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுனர்கள் தவெக-வில் இணைந்தனர்…

காரைக்குடி தொகுதி சட்டப் பேரவைத் தேர்தலில் டாக்கடர். டி.கே. பிரபு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக,திமுக,காங்., கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் தவெக-வில் இணைத்துக் கொண்டனர்.

தற்போது காரைக்குடி நகர பழைய பேருந்து நிலையம், 2-பீட் மற்றும் பல்வேறு பகுதிகளில் 100 மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் தவெக வேட்பாளர் டாக்டர்.டி.கே.பிரபு முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு..

Recent Posts