தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச்…
Category: top news
மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்களுக்கு அத்தியாவிசயப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல்…
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த…
பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்
பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.…
கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி
கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த…
ஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது? நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு?..
ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், நிதி அமைச்சகம் EMI-க்கள் செலுத்துதல், வட்டி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மோசமான கடன்களை வகைப்படுத்துவதில் தளர்வு குறித்து சில…
கரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன? : கண் மருத்துவரின் விளக்கம்
கரோனா தொற்றுப்பரவுதலில் கண்களின் பங்கு குறித்து கண் மருத்துவர் ப்ரீத்த ரவிச்சந்தர் விளக்கமாக தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறித்து கண்கள் விழிவெண்படல அழற்சி பாதிப்பும் இருக்குமானால் அதுவும் ஒரு அறிகுறியாக இருக்கும்…
டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அரசு, தனியார் ஊழியர்களிடம் எமி வசூலிப்பை தள்ளிவைக்க கோரிக்கை எழுந்த நிலையில்,…
21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்
21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் மட்டும் தான் கொரோனா…
மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட…
