தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் உயிரிழந்துள்ளார். இவர் டெல்லி மாநாட்டில்…
Category: top news
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரும் மனுவில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…
ஏப்ரல் 7 முதல் வீடு தேடி வரும் ஆயிரம் ரூபாய் : தமிழக அரசு தகவல்
வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் எதிரொலியாக…
மின் விளக்குகளை அணைத்துவிட்டால் கரோனாவை வீழ்த்திவிடுவோமா?: மோடிக்கு குஷ்பு கேள்வி
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப் 5) இரவு 9 மணிக்கு வீட்டில் மின் விளக்குகளை அணைத்து தீபம்,…
தமிழகத்தில் கரோனா பாதிப்பு 411 ஆக உயர்வு…
தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கரோனா பாதிப்பு…
சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்க ஏப்.7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அமல்…
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக…
‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை : ஹர்பஜன் சிங்..
இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு சீக்கியர்கள் உணவு தயாரித்து விநியோகிக்கும் வீடியோவைப் பதிவேற்றிய முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். ‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயமும்…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படும் கபசுரக் குடிநீர் சமீபமாக அதிக அளவில் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ல இம்காப்ஸ்…
கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு…
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள…
“ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா” -: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..
மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.…
