வெப்ப சலனத்தால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சி நிலவியது. ஆனால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் நேற்று முதல்…
Category: top news
புனித ரமலான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த தலைமை காஜி வேண்டுகோள்..
புனித ரமலான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும் என்று தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது…
இந்தியாவில் மேலும் 5,611 பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் மே 20ம் தேதி காலை 9:15 மணி நிலவரப்படி, கரோனா பாதிப்பு 1,06,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,303 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…
ஜூன் 1 முதல் நாடு முழுவதும் இரயில்கள் இயக்கம் : இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்…
ஜூன் 1 முதல் ,ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்கு…
தமிழகம் முழுவதும் அதிமுக ஊராட்சி செயலாளர் பதவிகள் கலைப்பு : நிர்வாகிகள் கலக்கம்..
தமிழகம் முழுவதும் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் பதவிகள் ஒட்டுமொத்தமாக கலைக்கப் படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளில்…
“அச்சு ஊடகங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண தி.மு.க துணைநிற்கும்” – மு.க.ஸ்டாலின் ..
அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.கழகம் துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கொரோனாவால் செய்தித்தாள்…
புலம் பெயரும் உ.பி தொழிலாளர்களுக்கு காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேருந்து உதவி..
கரோனா பாதிப்பால் பொது ஊரடங்கு தொடரும் நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். போதிய பேருந்து ரயில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் பல…
தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,448- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில்…
நாளுக்கு நாள் மிரட்டும் கரோனா… :அச்சத்தில் சென்னை வாசிகள் ..
சென்னையில் 60.67 சதவீதம் ஆண்கள், 39.30 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை…
சமூக வலைத்தளத்தில் மதரீதியான அவதூறு பதிவு :ஐக்கிய அரபில் மேலும் ஒரு இந்தியர் பணிநீக்கம்..
ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர், மாற்று மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறாக பதிவிட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆசிய நாடான…
