தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.35,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து, ரூ.4,468-க்கு விற்பனை ஆகிறது.சென்னையில்…
Category: top news
நான்கு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டம்: மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு..
பொதுத்துறை வங்கிகள் நான்கை தனியார் மயமாக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகளைத் தனியார்…
2009 மக்களவை தேர்தல் வழக்கு:ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு…
2009 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…
நடிகை ஓவியா மீது பாஜக சைபர் க்ரைம் பிரிவில் புகார் ..
சென்னை வரும் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு வெளியிட்டதற்காக நடிகை ஓவியா மீது சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசதுரோக வழக்கு பதிவு செய்ய…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,712-க்கு விற்பனை..
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைந்து ரூ.4,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
2021 சட்டப் பேரவைத் தேர்தல் பிப்.24 முதல் விருப்ப மனு :அதிமுக அறிவிப்பு ..
2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்.24 முதல் மனுக்களை வழங்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. பிப். 24…
தாழ்த்தப்பட்ட பட்டியலின 7 உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் தாக்கல்..
தாழ்த்தப்பட்ட பட்டியலின 7 உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அரசமைப்பு சாசன திருத்த…
பாஜகவின் இந்துதத்துவா ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது :காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி
‘பாஜகவின் இந்துதத்துவா ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது ’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய நிதி…
கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்குடியில் கட்டுமான சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்..
காரைக்குடி: கட்டுமானப் பொருட்கள் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்குடி அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் ஐந்து விளக்கு அருகில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அகில…
கலப்பு மருத்துவத்தை எதிர்த்து காரைக்குடியில் மருத்துவர்கள் போராட்டம்…
“கலப்பு மருத்துவத்தை எதிர்ப்போம்”“வரும் ஆபத்தை தவிர்ப்போம்”..என்ற கோஷத்தோடு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில் இந்திய மருத்துவக் கழக காரைக்குடி (கே.எம்.சி) கிளை சார்பில் மருத்துவர்கள் உண்ணாவிரதப்…
