ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் விஷாலுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் தான் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
Category: slider
மாயமான தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர்..
கடலில் சிக்கிய தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர். லட்சத்தீவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். லட்ச தீவு பகுதிகளில் 173 மீனவர்கள் பத்திரமாக…
சமூகநீதி காவலர் வி.பி.சிங்: கோவி லெனின்
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கை பாபர் மசூதி கட்டுவதற்கான ரதயாத்திரையின் பெயரால் எதிர்த்தது பாரதிய ஜனதா கட்சி. 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ந்…
சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி தாயைக் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்..
சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசிணியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தன் தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக அவரது…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நடிகர் விஷாலை எதிர்த்து இயக்குநர் அமீர் போட்டி..
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை எதிர்த்து போட்டியிடப்போவதாக இயக்குநர் அமீர் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால். சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிப்பு..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜனை அறிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநில செயலாளர் திரு. கரு. நாகராஜன் அவர்கள் வெற்றி…
எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரகத்தில் கைது..
எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரக நாட்டில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக எகிப்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..
நைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
அரோகரா.. கோஷம் விண்ணைமுட்ட திருவண்ணாமலையில் மகா தீபம் ..
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அரோகரா.. கோஷம் விண்ணைமுட்ட திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மேலும், மதுரை திருப்பரங்குன்றம், பழனி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும்…
ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டி…
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்.கே. நகரில் சுயேட்சையாக விஷால் போட்டியிட உள்ளார். விஷால் போட்டியிடுவதால் ஆர்.கே. நகரில் 5…
