சிவகங்கை மாவட்ட காரைக்குடியில் இந்திய ஒற்றுமை பயணம் ஒராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பேரணி காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கல்லுக்கட்டி, செக்காலை…
Category: scroller
சிவகங்கை மாவட்ட காங்., தலைவராக சஞ்சய் காந்தி நியமனம் …
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக திரு சஞ்சய் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்-ஒபிஎஸ் சந்திப்பு…
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மரியாதை நிமித்தமான சந்திப்பு…
பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்ற வேண்டாம் : பாமக தலைவர் டாக்டர் ச.இராமதாஸ் வலியுறுத்தல்…
பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை: உச்சநீதிமன்றம் அதிரடி..
சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன்…
அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி மே-2023 தேர்வு முடிவுகள் வெளியீடு..
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மே-2023-ல் நடைபெற்ற தேர்வுகளுககான முடிவுகள் கீழ்கண்ட பாடப்பிரிவுகளுக்கு www.alagappauniversity.ac.in இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது.இளநிலை பிரிவு பி.ஏ(ஆங்கிலம்,வரலாறு,பொதுநிர்வாகம்,பொருளாதாரம்,),பி.லிட்,பிகாம்,பிசிஏ போன்ற பிரிவுகளில் உள்ள தேர்வு…
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் சீறிப் பாய்ந்தது ஆதித்யா-எல்1 விண்கலம்…
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.சூரியனை ஆய்வு செய்வதற்காக PSLV C-57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50…
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் : முதல் போட்டில் நேபாளத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி..
இன்று தொடங்கிய ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை 2023…
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்..
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் நாளை மும்பையில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்.
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…
உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற…
