காரைக்கால், திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு புதிய ரயில் இயக்க காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை…

காரைக்குடி அக்-02, காரைக்காலில் இருந்து நாகூர், நாகபட்டணம், திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய பயணிகள் இரயில் இயக்க…

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி:டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா…

வழக்கறிஞர் சிவகங்கை இரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழா: திராவிடர்கழகத் தலைவர் கீ.விரமணி பங்கேற்பு..

சிவகங்கை மாவட்ட திராவிட கழக பாதுகாப்பாளராகவும்,புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் பணியாற்றிய பகுத்தறிவு மேதை ஐயா இரா.சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படம் திறப்பு, புகைப்பட கண்காட்சி…

காரைக்குடியில் அப்பலோ மருத்துவ குழு சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம்..

காரைக்குடியில் அப்பலோ ரீச் மருத்துவக்குழு சார்பாக காரைக்குடி தொழில் வணிகக் கழக உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. மானகிரி அப்பலோ ரீச்…

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கம் …

சீனாவில் நடைபெறும் 19-வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் 17 வயது இந்தியா வீராங்கனை பாலக்ஆசிய விளையாட்டுப்…

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு : தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்..

1992-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தருமபுரி வாச்சாத்தி மலை கிராம பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தண்டனையை எதிர்த்த சென்னை உயர் நீதிமன்றத்தில்…

19-வது ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்ற டிரஸ்ஸாஜ் அணிப் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா..

சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குதிரையேற்ற விளையாட்டில் டிரஸ்ஸாஜ் அணிப் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது இந்திய அணி.…

திமுக‘மகளிர் உரிமை மாநாடு’ : சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி தகவல்…

“கலைஞர் நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மகளிர் தலைவர்கள்…

பாஜக-வை கூட்டணியிலிருந்து வெளியேற்றியது அதிமுக…

பாஜக-வை கூட்டணியிலிருந்து வெளியேற்றியது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: கமல்ஹாசன் வரவேற்பு..

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.உடல் உறுப்பு தானத்தின் வழியாக, நுாற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில்,…

Recent Posts