சேலம் அருகே வாகன சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதால் டிடிவி தினகரன் மீது வழக்கு..

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. பரிசுப் பெட்டகம் சின்னம் அவர்களுக்கு…

“பிரதமர் மோடி” மார்கெட் இழந்த போலியான நடிகர் : காங்கிரஸ் கடும் சாடல்..

பிரதமர் நரேந்திர மோடி படத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் நேற்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மார்க்கெட் இழந்த நடிகரின்…

விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்: பொள்ளாச்சி பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..

விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்; அமைச்சர் வேலுமணி மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பாயும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார். பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் பிரச்சாரம்…

ஜெ., சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை..

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் அப்பலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும்…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாயை, மக்களே நம்ப வேண்டாம்: மாயாவதி சாடல்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒன்று, அது ஒரு மாயை,நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழிகள் இல்லாதது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். மக்களவைத்…

வருமானவரித்துறை சோதனையால் எங்களுக்கு அனுதாப ஓட்டு கிடைக்கும் : துரைமுருகன்

வருமான வரித்துறை சோதனையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுகவுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்றும் துரைமுருகன் கூறினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த்…

உ.பி. யில் பாஜகவிற்கு நெருக்கடி? : பிரச்சனையை சமாளிக்க அமித்ஷா வியூகம்..

மக்களவை தேர்தலில் தனது 16 உத்தரபிரதேச எம்.பி.க்களுக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளிக்க மறுத்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளால் உருவான அதிருப்தியாளர்களால் பாஜகவுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது. உ.பி.யில் பாஜக…

ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் உயிரிழப்பு; லட்சக்கணக்கானோர் தவிப்பு..

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானின் தெற்குப் பகுதியில் கடுமையான…

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முழுவதும் கபட வாக்குறுதிகள்’: பிரதமர் மோடி தாக்கு..

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுவதும் புழுகுமூட்டைகள், கபட வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 11-ம் தேதி சட்டப்பேரவைத்…

5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி : ஸ்டாலின் வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

Recent Posts