தனது பேச்சு தொடர்பான வழக்குகளுக்கு தடை கோரி, அவை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர் இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை கைது…
Category: scroller
தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:- தமிழகம்…
லாகூரிலிருந்து புறப்பட்ட பாக்., பயணிகள் விமானம் விபத்து : 95 பேர் உயிரிழப்பு..
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம்…
பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு :அவசர எண் 100-க்கு பதிலாக மாற்று எண் அறிவிப்பு..
பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100, 112-க்கு பதிலாக மாற்று எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு…
தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு….
தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று மட்டும் 12,653 பேருக்கு…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்;டிடிவி தினகரன்..
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று…
ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” ட்ரைலர் வெளியீடு..
ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது… சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். JJ ப்ரெட்ரிக் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு…
ஜெ., வாழ்ந்த ‘வேதா’ இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு அவசரச் சட்டம் ..
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக்க தமிழக அரசு, அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள மறைந்த முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின்…
சென்னை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோ, ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி
தமிழகம் முழுவதும் ஆட்டோ ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயங்க அரசு தடைவிதிருந்தது. பொதுமுடக்கத் தளர்வுகளிலும் ஆட்டோ,…
சொந்த அரசே மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் : கமல் விமர்சனம்..
மக்களின் குரலுக்குச் செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று என, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு…
