கும்பகோணத்தில் ‘கலைஞர்’ பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Category: scroller
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் :தமிழ்நாடு அரசு ஒப்புதல்.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையான 15.46 கி.மீ தொலைவு மெட்ரோ ரயில் வழித்தட விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள…
UPSC தேர்வு : நான் முதல்வன் மாணவர்கள் சாதனை..
அகில இந்திய அளவில் குடிமைப்பணிகளான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வாக்கான UPSC CSE 2024 தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட்டது இந்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம்.இதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன்…
ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழப்பு..
தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குலின் பின்னணியில் இருப்பவர்கள்…
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா பயணம்..
இந்திய பிரதமர் மோடி சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு இன்று கிளம்பிச் சென்றார்.…
பாரதிதாசன் பிறந்தநாளை ‘தமிழ் வார விழா’ வாக கொண்டாடப்படும் :பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5 வரை ‘தமிழ் வார விழா’ நடத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில்…
போப் ஆண்டவர் காலமானார் ..
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்ஸிஸ்(வயது88) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானதாக திருச்சபை அறிவித்துள்ளது.போப் மறைவிற்கு பிரதமர் மோடி,…
‘அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது’- இது தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின் சவால்…
அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது, இது தமிழ்நாடு! 2026-ம் திராவிட மாடல் ஆட்சிதான்!! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்…
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் ஆக., 14ம் தேதி வெளியீடு: படக்குழு அறிவிப்பு…
ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம்.ரஜினிகாந்த் 1975 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்படமான அபூர்வ ராகங்கள்…
தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோல் பதவி நீக்கம் : அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவு..
தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாகக்…