Blog

மு.க ஸ்டாலின் உடன் கமல் திடீர் சந்திப்பு – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசினார். காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த…

‘கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி, மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தையே அழிக்கிறது. அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து இதை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்…

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் பொம்மை செயல் திட்டம்: பெ.மணியரசன்

மத்திய நீர்வளத்துறை உச்சநீதிமன்றத்தில் பொம்மை செயல்திட்டத்தை தாக்கல் செய்திருப்பதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   இந்திய அரசின்…

பிரதமர் மோடி காங். தலைவர்களை நேரடியாக மிரட்டுகிறார்: குடியரசுத் தலைவருக்கு மன்மோகன் சிங் பரபரப்பு கடிதம்

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் எதிராக பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசி வருகிறார் என்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர்…

காவிரி விவகாரம் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுத் திட்டம் குறித்து விவாதிக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சட்ட ரீதியாக செயல்படுத்துவது குறித்து…

திமுக தலைமையில் 17-ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம்..

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ள காவிரி வரைவு திட்டம் பற்றி விவாதிக்க திமுக வரும் 17-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.அண்ணா அறிவாலயத்தில் 17-ந்தேதி மாலை…

காவிரி வரைவுத் திட்டம் : 9 பேர் கொண்ட குழு..

மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங், மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயது வரை காவிரி அமைப்பின்…

காவிரி வரைவுத் திட்டம் : உச்சநீதிமன்றத்தில் தாக்கல்..

காவிரி வழக்கில் வரைவுத்திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.  

சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும் : ஸ்டாலின்..

சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை உடனடியாகக் கைப்பற்றி, தஞ்சாவூரில் சிறைச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் திறந்தவெளி சிறைச்சாலை விரைவில் அமைவதற்கு அதிமுக அரசு உடனடியாக…

1300 மதுபானக்கடைகளை மூடும் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 1,300 மதுக்கடைகளுக்கான தடை தொடரும் என்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

Recent Posts