சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.
Blog
திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு கமல் வருகை..
உடல் நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.…
ஆசியக் கோப்பை கிரிக்கெட்தொடர் : அட்டவணை குறித்து பிசிசிஐ அதிருப்தி..
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கான கால அட்டவணை முறையாக இல்லை என பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. துபாயில் செப்டம்பர் 15ஆம் தேதி ஆசியக் கோப்பை தொடர்…
திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு ஓபிஎஸ் வருகை..
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க கோபாலபுரம் இல்லத்துக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் வந்துள்ளனர். பின்னர், திமுக…
பெண் பத்திரிகையாளருக்கு வெள்ளை மாளிகை போட்ட தடா!: அமெரிக்காவிலும் தான் அல்லாடுது ஊடக சுதந்திரம்!
ஏதோ, இந்தியாவிலும், தமிழகத்திலும் மட்டும் தான் ஊடகங்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதாக நீங்கள் கருதினால், அந்தக் கருத்தை இன்றுடன் மாற்றிக் கொண்டுவிடுங்கள். அமெரிக்காவிலும் இதுதான் கதி. சிஎன்என்…
கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ..
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் யாரும் கருணாநிதியை பார்க்க வரவேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று: காவேரி மருத்துவமனை
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் இருந்த படி கவனித்து வரும் காவேரி…
நிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்!
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதவப் போய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்.. பாஜகவில் மிகக் குறுகிய காலத்தில் மோடியிடம் செல்வாக்கைப் பெற்று,…
வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவிகிதமாக குறைப்பு
வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 100 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு…
மகாசேசே விருது : இரண்டு இந்தியர்கள் தேர்வு..
ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரமன் மக சேசே விருது குழு…
