அரசு வேலை வேண்டுமா…:வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவிப்பு..

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ 65000 வரை ஊதியம் கொண்டு பல்வேறு வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 10277 (நாடு முழுவதும்)
தமிழ்நாட்டில் மட்டும் – 1000+ இடங்கள்
கடைசி தேதி : 21.08.2025

Details 👉 https://ibps.in/wp-content/uploads/DetailedNotification_CRP_CSA_XV_Final_for_Website.pdf

Apply 👉 https://ibpsreg.ibps.in/crpcsaxvjl25/

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) வேலைவாய்ப்பு…

மிக அதிர்ச்சியான புள்ளி விபரம்: தமிழகத்தில் 21% பிறப்பு விகிதம் குறைவு…

Recent Posts