அமெரிக்காவின் ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் அருகே புதிதாக கட்டப்பட்ட நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். ஃபுளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதியில் அமைந்துள்ளது ஃபுளோரிடா…
Author: admin
தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலத்தில் பலத்த மழைக்கு…
சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…
ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது…
தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. தேர்வில் முறைகேடு செய்வோரை கண்டுபிடிக்க 6.900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3,609 மையங்களில் நடக்கும் தேர்வை 10.01 லட்சம் மாணவர்கள்…
காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..
ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.6ஆக பதிவானது.
மத்திய அரசின் திட்டங்களுக்குத் துணைபோகும் பட்ஜெட்: வைகோ
தமிழக மக்களுக்கு அழிவை உண்டாக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு துணைபோயிருப்பது 2018-19-ம் ஆண்டின் பட்ஜெட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புக்கான கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக்…
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புக்கான கணக்கு பதிவியல் பாடத்துக்கான வினாத்தாள் வாட்ஸப்பில் வெளியானது பற்றி விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.…
2018-19 தமிழக பட்ஜெட் : உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172 கோடி ஒதுக்கீடு..
தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தனது பட்ஜெட் உரையில், உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172 கோடியும், புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…
லாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு..
பாகிஸ்தானில் லாகூர் நகரில் போலீஸ் சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “லாகூரிலுள்ள…
2018-19 தமிழக பட்ஜெட் : மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு..
தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2.…
