மெர்சல் பட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Author: admin
இமாச்சல பிரதேசத்தில் நிலஅதிர்வு..
இமாச்சல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
மெர்சல் படத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு : உயர் நீதிமன்றம் கேள்வி..
மெர்சல் என்பது வெறும் படம் தான், நிஜ வாழ்க்கை அல்ல மெர்சல் படத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்
தேவர் தங்க கவசத்தை பெறுவதில் ஒபிஎஸ்-தினகரன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் …
மதுரை பாங்க் ஆப்இந்தியா வங்கியில் தேவருக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க அங்கியை பெற பன்னீர்செல்வம், தினகரன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடசென்னைக்கு ஆபத்து : கமல்ஹாசன் எச்சரிக்கை…
சென்னை அருகே உள்ள எண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால், வட சென்னைக்கு ஆபத்து ஏற்படும் என நடிகர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து…
சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி; இந்திய ஜூனியர் அணி அபார வெற்றி
மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பைக்கான ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் அமெரிக்க அணியை 22-0 என்ற கணக்கில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி…
2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை 46 ஓவர்களில் 4…
ஹெச். ராஜா மீது விடுதலைசிறுத்தைகள் கட்சி காவல் ஆணையரிடம் புகார்.
திருமாவளவன், விசிக குறித்து ட்விட்டரில் ஹெச். ராஜா அவதூறாக பேசுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் காவல் ஆணையரிடம் வன்னியரசு புகார் மனு அளித்துள்ளார்.
2ஜி முறைகேடு வழக்கு : நவ.7-ந்தேதி தீர்ப்பு…
2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ந்தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்
வடகிழக்கு பருவமழை 2 நாளில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல், ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல…
