நேபாளத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..

நேபாளத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. சேத விபரங்கள் முழுமையாக தெரியவில்லை. நேப்பாளத்தில் இன்று மிதமாக நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர்…

மணல் மாஃபியாக்கள் மலேசியாவிற்கு படையெடுப்பு..

தமிழகத்தில் ஆறுகளை சுரண்டிய மணல் மாஃபியாக்கள் தற்போது மலேசியாவிற்கு படையெடுத்துள்ளனர். மலேசியாவிலிருந்து மணலை துாத்துகுடி துறைமுகத்திற்கு தனியார் நிறுவனம் இறக்குமதி செய்தது. தமிழக அரசு அனுமதிக்காத நிலையில்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.…

மயிலை கபாலீஸ்வரருக்கு நாகாபரணம் சமர்ப்பிப்பு

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்குத் தங்கத்தால் ஆன நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட்டது. சிவலிங்கத்தின் மீது சாத்தவென்று, இன்று தங்கத்தால் ஆன நாகாபரணம் காஞ்சி சங்கர…

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் : காங்., கட்சியிலிருந்து மணிசங்கர் ஐயர் இடைநீக்கம்..

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக, மணி சங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து…

ஆர்கே நகர் தேர்தலின், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியீடு : 59 பேர் போட்டி..

ஆர்கே நகர் தேர்தலின், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியீடு.. ஆர்கே நகர் தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதில், விஷால் வேட்புமனு…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : விஷாலுக்கு பிற்பகல் 3 மணி வரை கெடு..

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு முனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.இந் நிலையில் விஷால் தமிழக தேர்தல் ஆணையரிடம் முறையிட்டதையடுத்து…

குமரியில் புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கபட்ட தடிக்காரன்கோணம் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.நேற்று நெல்லையில் ஆய்வு மேற்கொண்டார் ஆளுநர் என்பது…

காணாமல் போன மீனவர்கள்: குமுறும் குமரி மீனவர்கள்!

கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களை மீட்பதில் அரசுகள் மெத்தனம் காட்டுவதுடன் போலியான தகவல்களையும் தருவதாக கூறி , கன்னியாகுமரி மீனவர்கள்  போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.  கன்னியாகுமரி…

கூடுதல் ஜிஎஸ்டி வசூல்: புகார் செய்யலாம்… ஆனா அது அத்தனை எளிதல்ல!

ஜிஎஸ்டி வரி அதிகமாக வசூலிக்கப்பட்டால் புகார் செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான வழிமுறை அத்தனை எளிதாக இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இன்புட் கிரெடிட்…

Recent Posts