ஆர்.கே.நகரில் டிடிவி ஆதரவாளர்கள் 5 பேர் கைது: ஆதரவாளர்கள் போராட்டம்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பரப்புரையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது…

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்..

ஒகி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 65 மீனவ கிராம மக்கள்…

ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட்டம் : பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் கைது..

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட முயன்ற போது பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  

மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? : நடிகர் கவுண்டமணி மறுப்பு

ஆர். கே. நகர் இடை தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தி உண்மையல்ல. நான் எந்த கட்சியையும் சாராதவன்.…

தப்பியது கவுண்டமணியின் மரியாதை!

  ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியானது . ஆனால் கவுண்டமணி இந்தச் செய்தி தவறானது என மறுத்து…

‘மகாகவி’ பாரதியின் 135வது பிறந்த நாள் இன்று..

அச்சமில்லை..அச்சமில்லை என உரக்க பாடிய பாரதி இளைஞர்களின் உணர்வை துாண்டி எழுச்சி உத்தவேகம் பெறச் செய்தவர். ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்று பாமரனுக்காக…

ஆர்.கே. நகர்: பரப்புரையை விட பாதுகாப்பும், ரோந்தும் தீவிரம்!

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில், போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக அதிவிரைவுப் படை வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்…

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு..

காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4:28 மணிக்கு லே பகுதியில் இருந்து கிழக்கு பகுதியில்…

திருவண்ணாமலையில் ஹரீஷ் கல்யாணுடன் பிந்து மாதவி சாமி தரிசனம்..

திருவண்ணாமலை கோவிலில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணுடன் நடிகை பிந்து மாதவி சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக…

ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா :அதிமுகவினர் மும்மரம்..

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஒருபக்கம் திமுக, அதிமுக, பாஜக,…

Recent Posts