
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவுற்றது. நாளை மறுநாள் வாக்குபதிவு நடைபெறவுள்ளது. வெளியாட்களைத் தொகுதியை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
